லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்!
RSS Feed

Archive for 'கதைகள்'

‘பத்தாயிரப் பிரபந்தம்’

நண்பர்களே,
ஆனந்த விகடன் 2007 தீபாவளி மலரில் என் ‘பத்தாயிரப் பிரபந்தம்’ வெளிவந்திருக்கிறது என்று விகடன் பிரசுரத்தார் சொல்கிறார்கள். நான் இன்னமும் அந்த இதழைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.
பார்த்துப் படித்து புண்ணியம் தேடிக்கொண்ட பரமாத்மாக்கள் கதை பற்றி நாலு வரி எழுதிப் போட்டால் மகிழ்ச்சி அடைவேன்.
என்றென்றும் அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

 

Get Adobe Flash playerPlugin by wpburn.com wordpress themes