வாழ்த்து செய்திகள்! நன்றி!
தொலைபேசி, தனி மடல், சாட் என்று எல்லா ஊடகங்கள் மூலமாகவும் வாழ்த்து செய்திகள் அனுப்பி இருக்கின்ற வாசக, எழுத்தாள நண்பர்களுக்கு நன்றி!
எல்லோரும் இளித்திருக்க என்பதுவேயல்லாமல வேறொன்றறியேன் பராபரமே!
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

அன்புள்ள வாசக, எழுத்தாள நண்பர்களுக்கு,
என் பணிவான வணக்கங்கள்! நாளைய தின மாட்டுப் பொங்கலுக்கும் சேர்த்து இப்போதே என் அன்பான பொங்கல் வாழ்த்துகள்!
தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, மதன லேகியம், மகா புஷ்டித் தைலம் மாதிரி குன்சாகப் புரிந்தும் புரியாமலும் நானும் தமிழில் கிறுக்க ஆரம்பித்து ஆண்டுகள் பல ஓடோடி விட்டன.தமிழ்நெட், அகத்தியம், தமிழோவியம், தமிழ் வோர்ல்டு, திண்ணை, மரத்தடி, ராயர் காஃபி கிளப், குட்டிச் சுவர்கள், இன்னமும் மறந்தே போய்விட்ட, மண்டையைப் போட்டுவிட்ட எத்தனையோ சைட்டுகளின் ஆர்கைவுகளில் [..மேலும் படிக்க..]
சமீபத்திய பின்னூட்டங்கள்