ட்விட்டர் ஒழிக!
மூன்று வாரமாக ஒரு பதிவும் போடவில்லை. இந்த பாழாய்போன ட்விட்டரால் நேரம் தான் விரயமாகிறது!
இது நவராத்திரி ஆரம்ப சீசன் என்பதால், ஆத்திர அவசரத்திற்கு, இங்கே இருக்கின்ற என் ஆர்கைவ்சில் ‘அவாளோட ராவுகள்’ படித்துக் கொண்டிருங்கள்.
வந்து விடுகிறேன்!
சமீபத்திய பின்னூட்டங்கள்