லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்!
RSS Feed

Archive for 'சினிமா'

ஜக்குபாய், வேட்டைக்காரன் ஆன கதை!

’ஜக்குபாய்’ படத்தில் நான் ஒரு நல்ல வேஷம் கட்டி ஆடி இருப்பதை நாட்டு மக்கள் அனைவருமே அறிவார்கள்! அந்த அளவுக்கு நானும் முடிந்த இடங்களிலெல்லாம் சுய தம்பட்டம் அடித்து நாட்டு மக்களைப் பயமுறுத்தி வந்திருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன்.
படத்திற்காக சென்ற வருடம் நான் பாங்காக், கோலாலம்பூர், மெல்பர்ன், சென்னை என்றெல்லாம் போய் உலகமெங்கும் நடிப்பைப் பிழிந்துவிட்டு வந்ததை பிபிசி தொடர் ஒளிபரப்பே செய்ய நினைத்ததாகக் கேள்வி. ஒரு தமிழ்ப் பட டப்பிங்கிற்காக ‘எல்லே’யிலிருந்து எல்லை தாண்டி இந்தியா [..மேலும் படிக்க..]

அச்சமுண்டு! அச்சமுண்டு!

என் நண்பர் அருண் வைத்யநாதனின் படம் என்பதற்காகவே எல்லா வேலைகளையும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, பாடாவதி தியேட்டராய் இருந்தாலும் பரவாயில்லை என்று நான் நேற்றிரவு ஓடோடிப் போய் பார்த்த படம்.

‘தமிழோவிய’ த்தில் என் கலக்கல் கபாலி சீரியல் காலத்திலிருந்து அருண் நல்ல நண்பர். சமீபத்தில் சென்னையில் சந்தித்தபோது, ஒரு பட ரிலீஸ் சம்பந்தமாக எப்படியெல்லாம் தமிழ்நாட்டில் அவதிப்பட வேண்டியிருக்கிறது என்பதை நான் பக்கத்திலிருந்து கணித்திருந்தேன்.

சவுண்ட் மிக்சிங்கின்போதே ‘எல்லே’யில் நான் பார்த்திருக்கவேண்டிய படம். அருண் என்னைத் [..மேலும் படிக்க..]

 

Get Adobe Flash playerPlugin by wpburn.com wordpress themes